மூன்றாம் வகுப்பு
தமிழ் 3.தனித்திறமை
Tamil Smart Class,
3.தனித்திறமை
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1 “தகுதி” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………………..
A. தரம்
B .மரம்
C. கரம்
D. வரம்
விடை : தரம்
2. “பகைவர்கள்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………
A. நண்பர்கள்
B. எதிரிகள்
C. அயலவர்கள்
D. சகோதரர்கள்
விடை : நண்பர்கள்
3. “பணி” இச்சொல் உணர்த்தும் பொருள் ………………………..
A. வாழை
B. வேளை
C. வேலை
D. வாளை
விடை : வேலை
4. “படைத்தளபதி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
A. படைத் + தளபதி
B. படை + தளபதி
C. படையின் + தளபதி
D. படைத்த + தளபதி
விடை : படை + தளபதி
5. “எதை + பார்த்தாலும்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..
A. எதைபார்த்தாலும்
B. எதபார்த்தாலும்
C. எதைப்பார்த்தாலும்
D. எதைபார்தாலும்
விடை : எதைப்பார்த்தாலும்
II. புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன், நான் யார்?
விடை : புலி
2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத்திசையிலும் திருப்புவேன், நான் யார்?
விடை : ஆந்தை
3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்?
விடை : முயல்
III. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
1 |